பார்த்துக் கொண்டிருக்கும் போதே கைகளிலிருந்து நழுவி தலைகுப்புறத் தரையில் வீழும் சிறு குழந்தையைப் போலத்தான்நிகழ்ந்து விடுகிறது
நம் மரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக