22 ஜூலை, 2024

பறவை

என்னைக் கண்டும்

பயந்து பறக்கும்

இந்தப்

பறவையை என்ன சொல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக