17 நவ., 2024

நிழல்

என்னுள் 

நானாய் வாழ்ந்து 

மரித்த 

மனிதர்களின்

நிழலைச் 

சுமந்து திரியும்

நிகழ்கால

நிழல் நான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக