16 டிச., 2025

தீராத் துளி

தீர்ந்திடும் 

கடல். 


மாளா நொடி

மாண்டிடும்

ஆயுள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக